Academic

Academic Accordion
Related in Academic
கண் மருத்துவ முகாம் 26.07.2026
இன்று ( 26.07.2026 ), நமது ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சார்பில் மேட்டுப்பாளையம், வெள்ளி பாளையத்தில் 👁️ கண் மருத்துவ முகாமும், பாலமலையில் 🩺 பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது. 🤝 இதில் நமது சுயநிதிப் பிரிவைச் சார்ந்த முனைவர் N. கோபால்சாமி மற்றும் சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டத்தின் 8 மாணவர்கள் சேவையாற்றினர். 🙏
DENTAL CHECKUP CAMPMarch 5, 2026
A Dental Checkup Camp was organized at Sri Ramakrishna Mission Vidyalaya College of Arts and Science in association with Sri Ramakrishna Dental College and Hospital on 03.03.2026 and 04.03.2026 at the SF Campus. On 03.03.2026, around 200 final-year students participated in the camp and benefited from dental screening and consultation provided by the medical team. On 04.03.2026, about 200 first-year students took part in the camp and underwent dental checkups. The camp aimed to create awareness about oral hygiene and the importance of maintaining good dental health among students. The initiative was beneficial in promoting preventive dental care and ensuring the well-being of the student community.
COMMISSIONING OF NEW COMPUTERS February 3, 2026
The Commissioning Ceremony of New Computers at Sri Ramakrishna Mission Vidyalaya College of Arts and Science commenced with Arati. The programme was formally inaugurated by Sri V. Prabhakaran, Site Manager, and Sri K. Baskar, Senior Officer (Administration and Accounts), Watsun Infra Build Private Limited in presence of Swami Garishthananda Maharaj, Secretary, Ramakrishna Mission Vidyalaya.Dr. R. Sridhar, Director of the College of Arts and Science, briefed the gathering on the configuration and features of the newly installed computers and expressed heartfelt gratitude to the donor representatives for their generous contribution. Monks of Ramakrishna Mission Vidyalaya, Heads of various Vidyalaya institutions, faculty members, and students of the college participated in the function.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா - மருத்துவ முகாம் February 1, 2026
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சார்பில் இன்று (01-02-2026) பாலமலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நமது சுயநிதி பிரிவை சார்ந்த 2nd B.Sc IT மாணவர்கள் 1) முத்தமிழ் 2) சிவசங்கரன் 3) தர்ஷன் 4) ருசிகரன் மற்றும் தமிழ் துறை பேராசிரியர் திரு. ராஜ்குமார் அண்ணாவும் கலந்து கொண்டு சேவையாற்றினர்.
இரத்த தான முகாம் December 10, 2025
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூாி சுயநிதிப்பிாிவு, கோயம்புத்தூா்-20 கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (Youth Red Cross), மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த சாந்தி சமூக சேவா (Shanti Social Service) அமைப்புடன் இணைந்து, 10.12.2025 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு, பல்நோக்கு அரங்கில் (Multi-purpose Hall-SF) இரத்த தான முகாம் நடத்தியது. இதில் மொத்தம் 61 நபா்கள் (மாணவர்கள்-54, ஆசிாியா்கள்–5) இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா - காது,மூக்கு,தொண்டை மருத்துவ முகாம் November 30, 2025
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சார்பில் இன்று நாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற பொது மற்றும் காது,மூக்கு,தொண்டை மருத்துவ முகாமில் நமது சுயநிதி பிரிவை சார்ந்த 2nd B.Sc.IT மாணவர்கள் 1) தர்ஷன் 2) ருசிகரன் 3) முத்தமிழ் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர்.V.நந்தகுமார் அண்ணாவும் கலந்து கொண்டு சேவையாற்றினர்.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா - பல் மருத்துவ முகாம் November 29, 2025
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சார்பில் இன்று (29-11-2025) பாரதி நகரில் நடைபெற்ற பல் மருத்துவ முகாமில் நமது சுயநிதி பிரிவை சார்ந்த 2nd B.Com CA (B) மாணவர்கள் 1) கார்த்தி 2) பத்மநாதன் 3) மணிகண்டன் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர் திரு.ஜெகநாத் அண்ணாவும் கலந்து கொண்டு சேவையாற்றினர்.
பண்பு வளர்ச்சி முகாம் October 3, 2025
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வியல் துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தலைமை பண்பு வளர்ச்சி முகாம் 26 செப்டம்பர் 2025 முதல் 1 அக்டோபர் 2025 வரை ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்றது இதில் 24 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் இந்த முகாமில் மாணவர்களின் தலைமை பண்பு மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது
RMV Medical Camp September 14, 2025
Sri Ramakrishna Mission Vidyalaya College of Arts and Science, in collaboration with BRJ Ortho Hospital, Coimbatore, organized a free medical camp on 14th September 2025 at Gopanari and Dhasampalayam villages. Our Swami Vivekananda study circle 8 students, actively served as volunteers and assisted in organizing the camp accompany with Sri.R.Jaganath Assistant Professor of B.Com PA.
Organ Donation Awareness Campaign March 6, 2025
On 4th March 2025, our college hosted an organ donation awareness campaign and registration drive. A team from Ramakrishna Hospital conducted the event, creating awareness about the importance of organ donation among our students and staff.
No vehicle Day February 7, 2025
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி சுயநிதி பிரிவு வளாகத்தில் மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று வாகன நிறுத்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. 07.02.2025 இன்று வாகனங்களை வளாகத்தில் நிறுத்தாமல் சுற்றுச்சூழலில் மாசற்ற காற்றைப் பெறவும், மரங்கள் சுவாசிக்கவும் மாணவர்களால் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
Faculty Exchange Programme February 9, 2026
The Faculty Exchange Programme between our college and P.K.R. Arts College for Women, Gobichettipalayam, was conducted successfully from 09.02.2026 to 11.02.2026.
Faculty Exchange Programme February 4, 2026
The Faculty Exchange Programme between our college and Pioneer Kumaraswamy College, Nagercoil, will be held from 04.02.2026 to 06.02.2026.
Faculty Exchange Programme August 20, 2025
Faculty members from Sri Kaliswari College, Sivakasi, interacted with students of the Computer Science and Commerce streams.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குரு பூஜை இலக்கியப் போட்டிகள் 2026. October 24, 2025
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குருபூஜை விழா 2026 மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் நடைபெற்று முடிந்தது. அதில் II BCA R.யோகேஷ் ஆங்கில கட்டுரைப்போட்டியில் மூன்றாம் பரிசு ரூபாய் 750/- மற்றும் சான்றிதழ் பெற்றார் . பரிசினை கலை அறிவியல் கல்லூரி சுயநிதி பிரிவு பொறுப்பு மகராஜ் சுவாமி ஹரிநாதானந்தர் மற்றும் செயலர் முனைவர் k.கந்தப்பன் அண்ணா அவர்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குரு பூஜை இலக்கியப் போட்டிகள் 2026.October 16, 2025
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய கலை அறிவியல் கல்லூரி சுயநிதிப்பிரிவு வளாகத்தில் மாநில அளவில் இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டும் வழக்கம்போல கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். மாநில அளவில் 24.10.2025 வெள்ளிக்கிழமையன்று நடந்த மனனம்,பேச்சு ஆகிய போட்டிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான 23 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குரு பூஜை இலக்கியப் போட்டிகள் 2026. October 24, 2025
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய கலை அறிவியல் கல்லூரி சுயநிதிப்பிரிவு வளாகத்தில் இலக்கியப் போட்டிகள் பள்ளி முதல் ITI, DIPLOMA, கல்லூரி வரை மாநில அளவில் இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 16.10.2025 வியாழக்கிழமையன்று 9 முதல் 12 வகுப்பு வரையிலான 27 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 200 மாணவ மாணவியர்கள் இப்போ போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குரு பூஜை இலக்கியப் போட்டிகள் 2026.October 15, 2025
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய கலை அறிவியல் கல்லூரி சுயநிதிப்பிரிவு வளாகத்தில் இலக்கியப் போட்டிகள் பள்ளி முதல் ITI, DIPLOMA, கல்லூரி வரை மாநில அளவில் இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 15.10.2025 புதன் கிழமையன்று 3 முதல் 8 வகுப்பு வரையிலான 32 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 237 மாணவ மாணவியர்கள் இப்போ போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள் 11.08.1893 அன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நினைவுகூரும் வகையில், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி – சுயநிதிப்பிரிவு வளாகத்தில், 20.08.2026 , வியாழக்கிழமை அன்று சுவாமி விவேகானந்தரின் வீர விவேக உரை மனனப்பகுதி ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.🙏 📖 இப்போட்டியில் தமிழ் மனனப்பகுதியில் 9 மாணவர்களும், ஆங்கில மனனப்பகுதியில் 5 மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
Professional Development Programme was conducted to improve teaching methodology, leadership skills and academic excellence.
The Convocation Ceremony for the passed out students of the 2022–2025 UG batch and 2023–2025 PG batch was conducted on 01.08.2026 at the GKD Auditorium. 🙏 The programme commenced with a prayer. 💐 Dr. R. Jayaprakash, Principal, welcomed the gathering. 🎤 Dr. K. Kandappan, Secretary of the College, delivered the felicitation address. 🕉️ Swami Tadbhasananda, Ramakrishna Mission Vidyalaya, presided over the function and delivered the presidential address. 🎖️ Prof. Dr. R. Rajavel, Registrar, Bharathiar University, Coimbatore – 641046 , graced the occasion as the Chief Guest and delivered the Convocation Day Address to the students. 🙏 Dr. K. Kanagarajan, Controller of Examinations, proposed the formal Vote of Thanks. 👨‍🏫 All the Heads of the Departments were present. 🎓 Around 569 graduate students received their degree certificates from the dignitaries. 🇮🇳 The function concluded with the National Anthem.
The Department of Commerce of our College organized an Awareness Programme on 17.06.2026. Mr. C. K. Arivazhagan, SEBI SMART Trainer, Proficient Minds, Coimbatore, delivered a special lecture on “Financial Management and Retirement Planning for Working Professionals.” The programme was attended by the faculty members of the college, who benefited from the insightful session on financial planning.
EduMela – 2026 (Girls) EduMela – 2026 was organized by the Sri Ramakrishna Mission Vidyalaya College of Arts and Science (Autonomous), Coimbatore, for the students of Swami Shivananda Higher Secondary School (Girls Campus) on 08 August 2026. A total of 115 students actively participated in the programme. The programme provided students with an opportunity to develop their programming, logical thinking, coding, and creative skills through three hands-on activities. The students participated in "Vid-Make Using AI", where they created AI-generated videos based on a given theme; "Code Craft", which focused on programming challenges involving logic and coding skills; and "Write-Off Code", where students analysed, verified, and corrected errors in a given programme within the allotted time. The participants were divided into three batches and rotated through all three Computer Labs activities, enabling every student to gain practical exposure to Artificial Intelligence, programming, coding, debugging, and digital creativity. The event aimed to provide a meaningful learning experience by connecting classroom knowledge with practical and technology-oriented activities.
EduMela – 2026 (Boys) EduMela – 2026 was organized by the Sri Ramakrishna Mission Vidyalaya College of Arts and Science (Autonomous), Coimbatore, for the students of Swami Shivananda Higher Secondary School (Boys Campus) on 08 August 2026. A total of 107 students actively participated in the programme. The programme provided students with an opportunity to develop their programming, logical thinking, coding, and creative skills through three hands-on activities. The students participated in "Vid-Make Using AI", where they created AI-generated videos based on a given theme; "Code Craft", which focused on programming challenges involving logic and coding skills; and "Write-Off Code", where students analysed, verified, and corrected errors in a given programme within the allotted time. The participants were divided into three batches and rotated through all three Computer Labs activities, enabling every student to gain practical exposure to Artificial Intelligence, programming, coding, debugging, and digital creativity. The event aimed to provide a meaningful learning experience by connecting classroom knowledge with practical and technology-oriented activities.
×