National Cadet Corps
NCC Training Camp
NCC students actively participated in training camps and leadership activities.

National Service Scheme
Palamali Trekking July 17, 2026
NSS organized a trekking and also Swachh Bharat on 17 July 2026 at Palamali Hills for I year students. 30 bags of plastics and bottles were collected. The programme was conducted with the objective of creating awareness about cleanliness, hygiene, and environmental conservation among the students.
அன்னதானப் பணியில் மாணவர்கள் July 5, 2026
கோவை ஜோதிபுரம், அருள்தரும் தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் 05.07.2026 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற அன்னதானப் பணியில் நமது SRMV கலை அறிவியல் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) II B.Com. CA துறையைச் சேர்ந்த 14 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. அபிமன்யு கலந்து கொண்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியினைச் சிறப்பாக செய்தனர்.

Hundial Counting Event June 22, 2026
A total of 19 NSS Volunteers and the NSS Programme Officer participated in the Hundial Counting Event held at the Chokkalingeswarar Temple, Periyanaickenpalayam, Coimbatore, on 22.06.2026 from 10.00 a.m. to 1.00 p.m. The volunteers actively assisted in the counting process, demonstrating sincerity, discipline, and teamwork.

March 1, 2026
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் I BCom CA - 11 மாணவர்கள் 01.03.2026 அன்று கோயம்புத்தூர் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பணிசெய்தமையைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இச்சான்றிதழை கல்லூரியின் செயலர் முனைவர் கே.கந்தப்பன் அவர்கள் பாராட்டி வழங்கினார்.

January 30, 2026
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைக்கழக இணைவு) நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 2025-2026 கல்வியாண்டிற்கான ஏழு நாள் சிறப்பு முகாம் “என் தேசத்திற்கான இளைஞர்கள்” (Youth for My Nation) என்னும் தலைப்பில் 21.01.2026 – 27.01.2026 வரை பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி, நாயக்கன்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், அவ்வைநகர், கோவனூர், ராயர் ஊத்துபதி, திருமாலூர் ஆகிய ஐந்து கிராமங்களில் நடைபெற்றது. இதில் 250 மாணவர்கள் 5 நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

September 26, 2025
26.09.2025 வியாழக்கிழமையன்று ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் கோயம்புத்தூர் வானம் பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து முதலாமாண்டு சுயநிதிப்பிரிவு மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை வழங்கியது. இதில் வானம் பவுன்டேசன் உறுப்பினர் திரு.k.ஜெகந்நாதன் கலந்து கொண்டு காட்சி விளக்கப்படங்களுடன் விழிப்புணர்வு உரையாற்றினார்.

September 22, 2025
கோயம்புத்தூர் மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிக்கு பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் கேட்டுக்கொண்டதன்படி, 22.09.2025 திங்கட்கிழமையன்று ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட I BCOM CA மாணவர்கள் 35 பேர் கலந்து கொண்டு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியினைச் சிறப்பாக செய்தனர்.

Sports Activities
Project Sports Meet
The Department of Physical Education conducted Project Sports Meet for their own students on 08.09.2026. 🏅 A total of 14 events were conducted, with 74 students participating and winning prizes. 🎉 The event was inaugurated by Swami Harinathananda and Dr. Suresh, Physical Director, KG College of Arts and Science. 🏆 Prizes were distributed by Dr. K. Kandappan, Secretary of the College.

A Field-Based Practicum on Childhood Fitness and Health Promotion
The Department of Physical Education, Health Education and Sports organized A Field-Based Practicum on Childhood Fitness and Health Promotion for primary school students from 02.09.2026 to 08.09.2026. 🏫 The Programme was conducted on a daily basis, and a total of 559 primary school students participated throughout the Programme.

Annual Sports Meet
The Department of Physical Education, Health Education and Sports organized the Fresher's Sports Meet for the first-year students on 14 July 2026. As part of the event, various games, including Football, Volleyball, Cricket, Kabaddi, and Kho-Kho, were conducted to encourage active participation, teamwork, and sportsmanship among the newly admitted students.

International Kho Kho Day
The Department of Physical Education, Health Education and Sports organized the Fresher's Sports Meet for the first-year students on 14 July 2026. As part of the event, various games, including Football, Volleyball, Cricket, Kabaddi, and Kho-Kho, were conducted to encourage active participation, teamwork, and sportsmanship among the newly admitted students.

Wellness Excellence Programme
The Department of Physical Education, Health Education and Sports organized a A Field-Based Practicum on Childhood Fitness and Health Promotion for primary school students from 01.07.2026 to 28.07.2026. The Programme was conducted on a daily basis, and a total of 559 primary school students participated throughout the Programme.

YRC Activities
இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம்(YRC)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூாி, கோயம்புத்தூா். இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் (YRC), கே.ஆா். மருத்துவமனை, கோயம்புத்தூா். இணைந்து நடத்திய அரோக்கியம் மற்றும் சுகாதாரம் (Health and Hygiene) என்னும் ஒரு நாள் விழிப்புணா்வு வழிகாட்டல் பயிற்சி பட்டறை 05.03.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 11 மணியளவில் சுயநிதிப் பிாிவு வளாகத்திலுள்ள பல்நோக்கு அரங்கில் (Multipurpose Hall) நடைபெற்றது. இந்நிகழ்வில் இறைவாழ்த்து இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) மாணவா்கள் பாடினா். வரவேற்புரை முனைவா் S. வேளாங்கன்னி ஒருங்கிணைப்பாளா் (YRC) அவா்கள் வழங்கினா். அதனைத் தொடா்ந்து சுவாமி ஹாிநாதானந்தர் மகாராஜ் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூாி அவா்கள் ஆசியுரை வழங்கினா். முனைவா் k. கந்தப்பன் (கல்லூாி செயலா்) அவா்கள் சிறப்புரை வழங்கினா், முனைவா் R. ஸ்ரீதா் (இயக்குநா்) சுயநிதிப் பிாிவு அவா்கள் வாழ்த்துரை வழங்கினா். டாக்டா் கௌதமன் நடராசன் பொறுப்பாளா் ஆலோசகா் அவசரச் சிகிச்சைப் பிாிவு, கே. ஆா். மருத்துவமனை, கோயம்புத்தூா் அவா்கள் கருத்துரை வழங்கினா். நிறைவாக முனைவா் இரா. மூா்த்தி, இணை ஒருங்கிணைப்பாளா் (YRC) அவா்கள் நன்றியுரை வழங்கினா். நிகழ்ச்சியை ஆங்கிலத் துறை பேராசிரியர் N. சண்முகன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் சுமாா் 127 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

×
❮
❯